Dheivigathin Kadhal Anubava Karuthukkal - Thirukkural
Description:... தெய்வீக புலவர் திருவள்ளுவ பெருந்தகை சாதாரண மனித நிலைக்கு இறங்கி வந்து ஒரு காதலன் போலவும் ஒரு காதலி போலவும் வாழ்ந்து காதலித்து மகிழ்ச்சியடைந்து, பின்னர் துண்பம் அடைந்து மீண்டும் இன்பம் அடையும் அனுபவ வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கண்டு பூரிப்படையுங்கள், காதல் உலக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிபட்ச மகிழ்ச்சி, எனினும் காதல் வழியாக நிரந்தர மகிழ்ச்சிக்குள் செல்ல முடியுமா, முடியும், எவ்வாறு, முடிவு உங்களிடம்.
Show description