Description:... மொழி - மானுடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு!மொழி பெற்றெடுத்த செல்லக்குழந்தை - கவிதை! வாருங்கள்! அந்தக் குழந்தைகளிடம் வந்து பேசிப்பாருங்கள்! சொற்களென்னும் புன்னகை ததும்ப அவர்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்! காயங்களை மருந்திட்டு ஆற்றவும் உங்களுக்கு விருந்தூட்டி வாழ்த்தவும் தயாராக, உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!
மொழி - மானுடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு!
மொழி பெற்றெடுத்த செல்லக்குழந்தை - கவிதை!
வாருங்கள்! அந்தக் குழந்தைகளிடம் வந்து பேசிப்பாருங்கள்!
சொற்களென்னும் புன்னகை ததும்ப அவர்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்!
காயங்களை மருந்திட்டு ஆற்றவும் உங்களுக்கு விருந்தூட்டி வாழ்த்தவும் தயாராக, உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!
به شما اطمینان می دهیم در کمتر از 8 ساعت به درخواست شما پاسخ خواهیم داد.
* نتیجه بررسی از طریق ایمیل ارسال خواهد شد
شماره کارت : 6104337650971516 شماره حساب : 8228146163 شناسه شبا (انتقال پایا) : IR410120020000008228146163 بانک ملت به نام مهدی تاج دینی